Spokesperson , Entrepreneur, AIADMK, Strategist, Politics, Media, Freethinker
TamilNadu
Joined on 26 November, 2014
Replying to @OfficeOfOPS: தலைமைக் கழக அறிவிப்பு #AIADMK
Replying to @OfficeOfOPS: மாண்புமிகு அம்மா நினைவிடம்,
உண்மை ஒளி வீசும் இடம்!
நேர்மை ஒளி வீசும் இடம்!
வாய்மையும், சத்தியமும் ஒளி வீசும் இடம்!
சாதனைக…
Replying to @EPSTamilNadu: மாண்புமிகு அம்மா அவர்களின் பிரம்மாண்ட பீனிக்ஸ் வடிவிலான நினைவிட திறப்பு விழாவில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கி…
மாண்புமிகு அம்மா அவர்களின் பிரம்மாண்ட பீனிக்ஸ் வடிவிலான நினைவிட திறப்பு விழாவில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கில் வருகை தந்து கலந்து கொண்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி.
மாண்புமிகு அம்மா நினைவிடம்,
உண்மை ஒளி வீசும் இடம்!
நேர்மை ஒளி வீசும் இடம்!
வாய்மையும், சத்தியமும் ஒளி வீசும் இடம்!
சாதனைகள் ஒளி வீசும் இடம்!
தமிழகத்தில் தீயசக்திகள் தலையெடுத்து விடாமல் தடுப்பதற்காக நாளும், நாளும் உழைக்க வேண்டுமென விசுவாச தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம்!
Replying to @EPSTamilNadu: ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மனித தெய்வம், சோதனைகள் பல கடந்து சாதனைகள் பல படைத்த பீனிக்ஸ் பறவை, மக்களால் நான் மக்களுக்காக…
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மனித தெய்வம், சோதனைகள் பல கடந்து சாதனைகள் பல படைத்த பீனிக்ஸ் பறவை, மக்களால் நான் மக்களுக்காக நான் எனும் தாரக மந்திரத்தை மனதில் சுமந்தபடி வாழ்ந்து மறைந்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் நினைவிடம் இன்று (27.01.2021) திறப்பதில் பெருமை கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆளும் மாநிலம் தங்கள் மாநில விவசாயிகளின் நம்பிக்கையை பெறாமல் இன்று அரசியல் ஆதாயத்திற்கும் தூண்டுதலும்கும் விவசாயிகள் பெயர் செங்கோட்டை சம்பவத்தில் பலியானது வருத்தமே. இன்றைய காங்கிரஸ் இந்தியாவின் அவமானம்.
#FarmersProtest
Replying to @Karuppusaravan3: பிள்ளையார் சிலையை உதாசீனபடுத்திய கனிமொழி
இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் 😡😡😡
Replying to @EPSTamilNadu: தங்களது தியாகத்தினாலும் திறமையினாலும் பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்து இன்றைக்கு பத்ம விருதுகள் பெற்று தமிழக…
தங்களது தியாகத்தினாலும் திறமையினாலும் பல்வேறு துறைகளிலும் முன்மாதிரியாக திகழ்ந்து இன்றைக்கு பத்ம விருதுகள் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிள்ளையார் சிலையை உதாசீனபடுத்திய கனிமொழி
இந்துக்கள் ஓட்டு மட்டும் வேணும் 😡😡😡
Quoted @news7tamil
#JUSTIN
“உங்களுக்காக எனது குரல் டெல்லியில் ஒலிக்கும்” - ராகுல் காந்தி
| #Congress | #Tamil | @RahulGandhi
தேர்தெடுக்கப்பட்டு அனுப்பிய திமுக 38 நபர்களால் ஒரு பிரயோஜனம் இல்லை தமிழர்களுக்காக அவர்கள் குரல் என்றும் ஓலிக்காது என்று சுட்டி காண்பித்த கூட்டணி தர்மம்.
@AIADMKOfficial @arivalayam @INCTamilNadu @news7tamil
#திமுககேடுதரும்
இயேசு பிரான் மீண்டும் வந்து சிலுவை சுமந்தால் கூட திமுக தமிழர்களுக்கு இழைத்த தீங்கு அகலாது. வேல் ஏந்தி போட்டோவிற்கு போஸ் குடுத்தா முருகப் பெருமான் போல் சூரசம்ஹாரம் செய்துவிட முடியுமா?தேர்தல் முடிவு வந்தவுடன் கோவணம் உடுத்தி ஆண்டி கோலம் திமுகவினருக்கு பொருத்தமாக இருக்கும்.
வரலாற்றில் இன்று
ஜல்லிக்கட்டு தடை சட்டம் போய் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் வந்த நாள் இன்று.
சாதித்தது அம்மாவின் அரசு.
#jallikattu
வேல் கையில் ஏந்தி நாடகம் நடத்தும் எதிர்கட்சி தலைவருக்கு உங்கள் சகோதரியின் வாக்குமூலம்.
@arivalayam @mkstalin
@KanimozhiDMK
@AIADMKOfficial @EPSTamilNadu
@OfficeOfOPS
#நாடககம்பெனிதிமுக
#திமுக_கேடு_தரும்
#திமிழினதுரோகிதிமுக
Quoted @INCIndia
"You are the only voice for us."
- an entrepreneur from Chennai voices out the feelings of a consortium of MSMEs from across India to Shri @RahulGandhi
#TamilNaduWelcomesRahul
Tamilnadu congress unit is happy for its contribution to Rahul.
1. It showed Rahul how does a bull look like and how a sport is played.
2. How to differentiate between lies and truth when u come and attend rallies.
@INCTamilNadu @AIADMKOfficial @RahulGandhi
Replying to @irchandrasekar: கோவை மக்களின் அன்பு மழையில் கழகத்தின் வெற்றி பரப்புரையை மேற்கொண்ட மாண்புமிகு முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்கள்…
கோவை மக்களின் அன்பு மழையில் கழகத்தின் வெற்றி பரப்புரையை மேற்கொண்ட மாண்புமிகு முதல்வர் அருமை அண்ணன் எடப்பாடியார் அவர்கள் 🔥🌱🌱
#AIADMKFOR2021
Replying to @MirrorNow: The entire episode how it has been snowballed into a political controversy is by the DMK, Congress and their allies: AIADMK'…
The entire episode how it has been snowballed into a political controversy is by the DMK, Congress and their allies: AIADMK's @KovaiSathyan to @tanvishukla on the release of #RajivGandhi's assassins
மக்கள் துயரை துடைத்த அரசிற்கு மக்களிடம் கிடைக்கும் நற்சான்று. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இல்லை கோடிகள் குடுத்து விளம்பர படம் நடித்தாலும் திமுகவினால் இது போல் மக்கள் மனங்களை வெல்ல முடியாது.
@AIADMKOfficial @EPSTamilNadu @OfficeOfOPS
#திமுக_வேணாம்_போடா
Replying to @MirrorNow: The ally of Congress-DMK is in shambles and doldrums. When the Congress govt tabled the #FarmBills in the Assembly, DMK didn…
The ally of Congress-DMK is in shambles and doldrums. When the Congress govt tabled the #FarmBills in the Assembly, DMK didn't take part in it. There's a huge amount of ambiguity & inter-party politics: AIADMK's @KovaiSathyan to @tanvishukla
#KamalHaasan #TamilNaduElections
Quoted @Arunan22
மெய்யான புரட்சித் தலைவர் லெனின் நினைவு தினம் இன்று. அவரது புரட்சிகர வாழ்வை அறிய, புரட்சிக்கு பிந்திய அரசை அவர் வழி நடத்திய விதத்தை அறிய அருணன் எழுதிய "லெனின்: வாழ்வும் சிந்தனையும்" படியுங்கள். நூலை வாங்க visit
புரட்சி தலைவர் என்றால் அது பொன்மனச் செம்மல் MGR அவர்கள் மட்டுமே. 25கோடி பணம் என்றால் கொள்கையை அடமானம் வைக்கலாம் என்கிற வாழ்வு வாழ்பவர்களின் தலைமை பற்றி அறிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. @Arunan22
#கொள்கைவியாபாரம்.
மக்கள் யார் பக்கம் என்று உணர்த்தும் படம். திமுக வேண்டாம் என்று சொல்ல வந்த கூட்டம்.இது தானா சேர்ந்த கூட்டம். @mkstalin உங்க நாடக கிராம சபை கூட்டம் போல் பணம் குடுத்து சேர்த்தது இல்லை.
@AIADMKOfficial
#admk #EPS #2021
End of content
No more pages to load